12. காரணம் தேவையில்லை
ஒரு மன்னர் தமது ராஜ குருவை அழைத்தார். “எனக்கு நிறையத் தூக்கம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
“தூங்கி விடுங்கள்” என்றார் குரு.
“நான் தூங்கி விட்டால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குமப்பா…..”
“அப்படி ஏதும் பொன்னான வேலைகள் இல்லை. நல்லவர்கள் தூங்கினால் தீமை அதிகமாகும். உங்களைப் போல் மக்களுக்கு இன்னல்கள் விளைவிக்கும் தலைவர்கள் தூங்கினால் நாடடில் நன்மைதான் உண்டாகும்.”
Add Comment