தமிழ் பதிப்புத் துறையில் புதிய அலை பதிப்பாளர்களுள் முக்கியமானவர் எதிர் வெளியீடு அனுஷ். குறுகிய காலத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் கவனம் பெற்றவர். வரவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி அவருடன் ஒரு பேட்டி.
எதிர் வெளியீடு – யாருடைய யோசனை? எப்படித் தொடங்கப்பட்டது?
Add Comment