Home » Archives for சு. செல்வமணி » Page 2

Author - சு. செல்வமணி

Avatar photo

சமூகம்

எங்க ஊரு கொட்டாப்புளியனூர்

நாநூறு பேர் வசிக்கும் ஊரில் நாம் சந்தித்தது நான்கைந்து பேரைத்தான் என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான் என்பதை  உணரமுடிந்தது.

Read More
நகைச்சுவை

எங்கே என் கன்டெண்ட்?

மனிதர் கடுப்பானால் இன்ன ரகமாகத்தான் திட்டுவார் என்று சொல்ல முடியாது. சபையில் துகில் உரித்துவிட்டால் என் மானம் ஏரோப்ளேன் ஏறிவிடும்.

Read More
ஆன்மிகம்

தொண்டில் வாழும் பதிப்பகம்

கீதா ப்ரஸ்ஸுக்கு மத்திய அரசு 2021-ம்ஆண்டு காந்தி அமைதிப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. விருதினைப் பெற்றுக்கொண்ட கீதா பிரஸ், பரிசுத் தொகையினைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

Read More
இசை

வேடனின் இசை அம்புகள்

தாளக்கட்டுடன் பேச்சுமொழியை மிக வேகமாக உச்சரித்து பாடுவதுதான் ராப் இசை வடிவம். சில சமயம் தாளக்கட்டினை கலைத்து இஷ்டத்திற்கு மாற்றியும் இசைக்கலாம்.

Read More
சமூகம்

தங்கநகை செய்பவர்கள் எங்கே?

தங்கத்தின் மீதுள்ள மோகம், இந்தத்துறையில் புரளும் பணம், கிடைக்கக்கூடிய லாபம், வருமானம் இவை காரணமாக நகைத்தொழில் என்பது கார்ப்பரேட்டுகள் கைக்குப்போய் பல வருடங்களாகிவிட்டன.

Read More
சமூகம்

புதிரோடு விளையாடு

நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும் என்றோ, முயல் கேரட்டை அடைவதற்கு வழிகாட்டுங்கள் என்றோ தலைப்பிட்டு ஓவியம் ஒன்றிருக்கும். நுழைவுப்பகுதி ஓரிடத்திலும், வெளியேறும் பகுதி வேறிடத்திலும்...

Read More
விவசாயம்

மாக்காலம்

ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை மரம், செடி, கொடிகள் பருவமெய்தும் காலம் என்று கூறலாம். மார்கழி மாதம் பூராவும் குளிரில் நனையும் மரம், செடி, கொடிகள் தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி...

Read More
உணவு

செத்துப் போன நாக்கு சைவமா அசைவமா?

நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் கவனம் ஈர்க்கிறது. சைவ மட்டன் குழம்பு, சைவ சிக்கன் 65, சைவ மீன் வறுவல், சைவ இறால், சைவ குடல் குழம்பு என்றெல்லாம் உணவு வகைகளைப் பார்க்க நேரிடுகிறது. முதன்முதலாக இதனைப் பார்த்தபோது...

Read More
சமூகம்

எங்களுக்கு எதற்குத் தங்கம்? : மாறி வரும் தலைமுறை

உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம் உலகமயமாக்கப்பட்ட பின்பு உயரும் விலைவாசிக்கு இந்த விதி பொருந்துவது இல்லை. குறிப்பாக, தங்கத்தின் விலையானது இந்த விதியினை அடித்துத் தூள் தூளாக்கிவிட்டு...

Read More
திருவிழா

அரோகரா!

வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!