Home » 24- இருபத்து ஐந்து
24 • தொடர்கள்

24- இருபத்து ஐந்து

24

சிறையும் சுதந்தரமும்

(நெல்சன் மண்டேலா)

அட்லாண்டிக் பெருங்கடலில் தென்னாப்பிரிக்க எல்லைக்குள் அமைந்திருந்த ரோபன் தீவுச் சிறையின் பிரிவு-பி. அதிகாலை ஐந்தரை மணிக்கு வளாகத்தில் காவலர்களின் பூட்ஸ் சத்தம் பலமாகக் கேட்டது.

எட்டு அடி நீளமும் ஏழு அடி அகலமும் கொண்ட சிறிய கான்கிரீட் அறை. எலும்பை ஊடுருவும் கடல் காற்று ஜன்னல் வழியே வீசியது. நெல்சன் மண்டேலா விழித்தெழுந்தார். கான்கிரீட் தரையில் விரிக்கப்பட்ட மெல்லிய பாயில் அமர்ந்து யோகாசனங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்யத் தொடங்கினார். சிறை அதிகாரிகளின் அடக்குமுறையையும் சித்திரவதையையும் தாங்கி நிற்க, மன உறுதியோடு சேர்ந்து உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம் என்று நம்பினார்.

இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடி, இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாபெரும் ஆளுமை நெல்சன் மண்டேலா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!