Home » சத் – 13
சத் • தொடர்கள்

சத் – 13

நியாயாமிருதம்

கெளரிமாவின் மெய்யறிவுக் கல்வி யாஷாவை மிகவும் கவர்ந்தது. சிறு வயது முதல் காரண அறிவு மூலம் அனைத்தையும் ஆராய்வது யாஷாவின் வழக்கம். பதின்ம வயதிலும் கல்லூரிப் படிப்பிலும் இத்தகைய மன ரீதியான தர்க்கம் அதிகரித்தது. ரிஷிகேஷ் வரும் வரை அனைத்தையும் அவள் தர்க்க ரீதியாகவே சிந்தித்தாள்.

டேராடூன் விமானத்தில் வரும்போது கூட அவளுக்காகத் தனியாகப் பயணிப்பதும், அவளது வேலைக்காகப் பயணிக்கும் பயணமும் ஒப்பீட்டளவில் மனத்தில் வந்து சென்றன. இரண்டு செயல்களையும் ஒப்பிட்டு, அதிலிருந்து ஒரு விவாதத்தை எழுப்புவது என்பது அவளுக்கு இயல்பாகவே கைவந்தது.

நியாயா முறையில் சிந்திப்பது என்பது முன்பே அவள் சிந்தித்த தர்க்கத்தின் அடிப்படையில் இருந்தாலும், ஒருவகையான நேர்மறைச் சிந்தனைகளுக்குக் காரணமாக இருந்தது. முன்பு அவள் சிந்தித்தது வெறுமையையும், ஒன்றும் இல்லை என்ற மன நிலையையும் கொடுத்தது. நியாயா சிந்தனை அவளுக்கு ஊக்கத்தை அளித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!