Home » எனதன்பே, எருமை மாடே -9
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே -9

9. கருத்துப் பிரசங்கம்

பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார் கொடுத்தது என்றுதான் புரிவதில்லை. அதனாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் மற்றவர்களை உள்ளாக்குகிறார்கள்.

இப்படித் தலையிடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினரின் நோக்கம் நம்மை ஏளனப்படுத்துவது. இவர்கள் நம்மை விட அவர்கள் மேலானோர் என்று காட்ட வேண்டும் எனும் வக்கிரப் புத்தி கொண்டோர். இவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இரண்டாவது வகையினர் உண்மையில் நம்மீது அக்கறை உள்ளவர்கள் என்று நினைப்பவர்கள். அதனால் அவர்கள் தங்கள் தலையீட்டின் மூலம் நமது வாழ்வு செழிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பி நம்மைச் சங்கடமான நிலைக்கு ஆளாக்குவோர். இந்த இரண்டாவது வகையினரைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!