8. மாயமுனி ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை...
நாள்தோறும்
7. தடாகம் போர்க்களம் எனக்குத் தெரியும். யுத்தமென்றால் தெரியும். வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக் களமாடலின் தன்மை அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில்...
7. மக்களை நெருங்குதல் கொல்கத்தாவில் காந்தியின் வேலைகள் முடிந்துவிட்டன. அவர் கோகலேவைப் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. காந்திக்கு இதில் வருத்தம்தான்...
6. நாக பந்தம் சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள்...
6. குதிரை வண்டி எதற்கு? கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம்...
5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர்...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் –...
4. ரானடேவின் மாணவர் 1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற...
4. தோன்றாத் துணை நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன். ‘இல்லை சகோதரனே’ என்று...
3. தேவி நண்பகல் வரை நிற்காமல் நடந்துகொண்டிருந்தேன். வழியில் சில காட்டுக்குடிகளைக் கடக்கவேண்டியிருந்தபோது, தென்பட்ட மூப்பர்களிடம் சந்தேகம் எழாதவண்ணம்...
3. கல்வி என்னும் கனவு காந்தியை நாம் மகாத்மா என்கிறோம். நாம்மட்டுமில்லை, பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களில் தொடங்கிப் பொதுமக்கள்வரை பலரும் அவரை...
2. அணைத்துக்கொண்ட கங்கை 1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப்...
2. பாதம் தொட்டவன் அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான்...
1. கருவி சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம் ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத...
பகுதி 1: சேர்க்கை 1. மிக மெதுவாக, மிகக் கவனமாக… முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள்...













