Home » இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்
பெண்கள்

இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்

காம்கேர் புவனேஸ்வரி

முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம், எழுத்து, பேச்சு எனப் பல துறைகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறார். ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு உதவிகளும் செய்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் கணினித் தொழில்நுட்பத்தை எளிமையாகத் தமிழில் சொல்லித் தரும் புத்தகங்கள்.  மெட்ராஸ் பேப்பரின் பெண்கள் தினச் சிறப்பிதழுக்காக அவருடன் ஒரு பேட்டி:

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Noorul Ameen says:

    உழைப்பால் உயர்ந்த காம்கேர் புவனேஸ்வரியின் வாழ்க்கை இளைய சமுதாயத்தினருக்கு ஊக்க மருந்தாகும். கோகிலா பாபுவின் நேர்காணல் அருமையாக அமைந்துள்ளது.

Click here to post a comment

இந்த இதழில்