எந்தத் தகவலும் நமக்கு ஒரேயொரு ‘கிளிக்’ தூரத்தில். மனிதகுல வரலாற்றில் இதுபோன்று வசதியுடன் எந்தவொரு தலைமுறையும் வாழ்ந்ததில்லை. தகவல் நுகர்வுகூட ஒருவகையில் கார்போஹைட்ரேட் போலத் தான். இரண்டையும் தேவைக்கு மிக அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Wow..sir superb
ஒரு நாள் மொபைலை எடுக்க மறந்து அலுவலகம் சென்று விட்டேன். அந்த FOMO-எதையோ இழந்து கொண்டிருப்பதைப் போன்று… எல்லாரும் இணையத்தில் சந்தோஷமாக இணைந்திருக்க நான் மட்டும் தனியாகி விட்டது போன்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது. திரைக்கு இந்தப் பக்கம் நாம், அந்தப் பக்கம் நம் மனதை ஈர்க்கும் அல்காரிதம் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்கள்… சற்றும் சமமில்லாத போட்டிதான்.
டிஜிட்டல் டயட் எடுக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி