எந்தத் தகவலும் நமக்கு ஒரேயொரு ‘கிளிக்’ தூரத்தில். மனிதகுல வரலாற்றில் இதுபோன்று வசதியுடன் எந்தவொரு தலைமுறையும் வாழ்ந்ததில்லை. தகவல் நுகர்வுகூட ஒருவகையில் கார்போஹைட்ரேட் போலத் தான். இரண்டையும் தேவைக்கு மிக அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதைப் படித்தீர்களா?
வன்மமோ வெறுப்போ கசப்போ இன்றி உனக்கு விடை தருகிறேன். போய்வா எனச் சொல்வதற்கில்லை. நீ போகவும் முடியாது; வரவும் கூடாது. எனவே, இல்லாதிரு.
தன்மானமென்பது தன் சிந்தையை உண்மையின் பாட்டையில் நிலைநிறுத்தி, உயிருள்ள வரை அதன் சுடரின்மீது தரித்திருப்பது மட்டுமே.















Wow..sir superb
ஒரு நாள் மொபைலை எடுக்க மறந்து அலுவலகம் சென்று விட்டேன். அந்த FOMO-எதையோ இழந்து கொண்டிருப்பதைப் போன்று… எல்லாரும் இணையத்தில் சந்தோஷமாக இணைந்திருக்க நான் மட்டும் தனியாகி விட்டது போன்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது. திரைக்கு இந்தப் பக்கம் நாம், அந்தப் பக்கம் நம் மனதை ஈர்க்கும் அல்காரிதம் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்கள்… சற்றும் சமமில்லாத போட்டிதான்.
டிஜிட்டல் டயட் எடுக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி