துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில் செவ்வனே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment