Home » ஒரு பெண் தெய்வத்தின் கதை
சமூகம்

ஒரு பெண் தெய்வத்தின் கதை

சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான மனுஷி. ஏழு மகன்களும், கடைசியாய்ப் பிறந்த ஒரு மகளுமாய் இணைந்து இனிது வாழ்ந்து வந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சிவராமன்- ஒரு பெண் தெய்வத்தின் கதை
    அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். ‘மைசூரின் முந்தைய பெயர் எருமை நாடு, அதன் எல்லையில ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வாழ்ந்த ஊரில்..’
    என ஆரம்பித்து முதல் பத்தியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது கதை.
    ‘அவன் அங்கே மனத்தால் விழுந்தான்,விதி வலுவாக எழுந்தது’
    ‘நீ ஒரு கன்னி நிலம், பூப்படைந்து விட்ட பிறகு அக்காள் கணவனின் பூமி’ என்பது போல வழி நெடுகிலும் வியப்பூட்டும் வார்த்தைகள்.
    ஏலிங்கி , ஹெத்தையம்மன் கேட்பதற்கு அந்நியமான பெயர்களாக இருந்தாலும் கதை முடிவில் மனதுக்கு அணுக்கமான தெய்வங்களாகி விட்டனர்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!