Home » எரியாத நாளில்லை – 19
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 19

19. டமஸ்கஸ் வசந்தமும் வீழ்ச்சியும்

உறுதியளித்ததைப் போலவே சீர்திருத்தங்களைத் தொடங்கினார் பஷர் அசாத். நிஜமாகவே இவை சிரிய அரசின் நடவடிக்கைகள்தானா, உண்மையாகவே இப்படியெல்லாம் நடக்கிறதா என மக்கள் திகைத்துப் போனார்கள்.

இந்தச் சீர்திருத்தங்களைப் பாராட்டும் விதமாக, அசாத்தின் முதல் வருட ஆட்சி ‘டமாஸ்கஸ் வசந்தம்’ என அழைக்கப்பட்டது.

சிறையில் இருந்த அறுநூறு அரசியல் கைதிகளை விடுவித்தார் பஷர். அதில் இருபது வருடங்களாகச் சிறையில் இருந்த பல பிரதர்ஹுட் உறுப்பினர்களும் இருந்தனர். கைதிகளைக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதற்கென்றே அமைக்கப்பட்ட மெஸ்ஸே சிறைச்சாலை மூடப்பட்டது.

பத்திரிகைகள், பிற ஊடகங்களின் மீதான தணிக்கைகள் குறைக்கப்பட்டன. சுதந்தரமான விவாதங்களை அரசே ஊக்குவித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!