Home » மா: ஒரு சமைத்த குறிப்பு
நகைச்சுவை

மா: ஒரு சமைத்த குறிப்பு

இகவின் பள்ளிப் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முருகேசண்ணன். இக பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த நேரம், வீட்டில் அவருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழில் என்றில்லை.. உலகின் சகல மொழிகளிலும் முருகேசண்ணனுக்குப் பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை இருந்தது. ஹோட்டலில் சாப்பிடப் போனால்கூட அந்தப் பெயரை யாரேனும் உச்சரித்தால் சட்டென்று.. அறைந்தே விடுவார். இவ்வளவு ஏன் விளக்க வேண்டும்..? அவருக்குப் பெண் பார்க்கப் போயிருந்தபோது இகவும் உடன் போயிருந்தான். பெண் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. திருத்தமாக இருந்தாள். கார் டிரைவாக வேலை பார்க்கிற முருகேசண்ணனுக்கு அவள் யதேஷ்டம். ஆனாலும் பெண்ணின் பெயரைக் கேட்டதுமே வேண்டாம் என்று ரிஜக்ட் செய்துவிட்டார் முருகேசண்ணன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!