Home » சட்ட விரோதக் குடியேற்றம்: உயிர் ஒன்றே விலை!
உலகம்

சட்ட விரோதக் குடியேற்றம்: உயிர் ஒன்றே விலை!

ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சட்டவிரோதமான முறைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பல்லாயிரங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் கணக்கில் வராமல் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தோர்களின் கணக்கு யாருக்கும் தெரியாது. அதைவிடப் பயணத்தை ஆரம்பித்து வழியில் தொலைந்து போனோர்களின் எண்ணிக்கையும் யாருக்கும் தெரியாது.

இப்படிச் சட்ட விரோதமான பயணத்தை மேற்கொள்பவர்களின் பயணம் ஒன்றும் இலகுவான பயணமல்ல. பல இன்னல்கள், ஆபத்துகள் கொண்டவையே இவர்களது பயணங்கள். உயிருடன் அவர்களது இலக்கை அடைவதற்கான உத்தரவாதம் கிடையாது. இப்பயண முயற்சியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் பல்லாயிரக் கணக்கில்தான் இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!