வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம். அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும்...
Tag - டாலர்
சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின்...
அமெரிக்கா குடியேறிகளின் நாடு. அவர்கள் மூலமாக எல்லா மொழிகளும் கலாசாரமும் இங்கே பரவியிருக்கின்றன. சில கலாசாரங்கள் சல்லிவேராகவும், சில ஆணிவேராகவும் ஊடுருவியிருக்கின்றன. மற்ற கலாசாரங்கள் வேரூன்றிப் படர்ந்து மரமாகி வளர்ந்திருக்கும்போது ஏற்பட்ட சலசலப்புகளே இன்னும் அடங்கவில்லை. இவற்றிலிருந்து இந்தியக்...
ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சட்டவிரோதமான முறைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பல்லாயிரங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் கணக்கில் வராமல் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தோர்களின் கணக்கு யாருக்கும் தெரியாது. அதைவிடப் பயணத்தை ஆரம்பித்து வழியில் தொலைந்து போனோர்களின்...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...
இருபது வருடங்களுக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் எழுபது சதவீதத்திற்கு மேலாக பளபளப்பு மிகு எஜமானனாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாலரின் வகிபாகம், சைனா- சவூதி- ரஷ்யா கூட்டால் ஐம்பத்தொன்பது சதவீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையிலிருந்து டாலரைக் காலியாக்கும் திட்டத்துடன் இக்கூட்டணி அமோக வீச்சில்...













