முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்கா, பர்மா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் உயிரியியல் அடிப்படையாகக் கொண்ட அடையாள அட்டையை ஒரு பில்லியன் மக்களுக்கு வழங்கவும்(biometrics) மிகப்பெரிய பணியை மேற்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிடம் ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment