பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment