முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்கா, பர்மா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் உயிரியியல் அடிப்படையாகக் கொண்ட அடையாள அட்டையை ஒரு பில்லியன் மக்களுக்கு வழங்கவும்(biometrics) மிகப்பெரிய பணியை மேற்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிடம் ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும்...















Add Comment