Home » ஜூடித் ஹுயுமென் என்ன செய்தார்?
உலகம்

ஜூடித் ஹுயுமென் என்ன செய்தார்?

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு  முக்கியமான  சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் நிதியுதவி அல்லது நிதிச் சலுகைகள் பெறும் நிறுவனங்கள் தங்கள் மனிதவள உறுப்பினர்களில் 7.5% மாற்றுத் திறனாளர்களை நியமிக்க வேண்டும் என்ற திருத்தமே அது.

அமெரிக்க நாடு தழுவிய முதுமை மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான தகவல் மையம் (Aging and Disability Resource Centers (ADRCs) ) மாற்றுத் திறனாளிகளின் விரக்தியைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவும் நோக்கில் பல செய்திகளை, தகவல்களை விழிப்புணர்வு செய்யும் நோக்கிலும் ஆதரவு தரும் நோக்கிலும் செய்து வருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!