ஊரெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பிடித்து ஆட்டுகிறது. நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இன்று பொன்னியின் செல்வனைப் பற்றிப் பேசுகிறார்கள். எழுபதாண்டு காலத்துக்கும் மேலாக வாசித்து ரசிக்க இருந்த ஒரு படைப்பு இன்று கண்டு களிக்கவும் வந்துவிட்டது. சந்தேகமில்லாமல் இது ஒரு கொண்டாட்டத் தருணம். அமரர் கல்கியின் மகன் ராஜேந்திரனும், அவரது மகள் சீதா ரவியும் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
அருமையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி🌹
விஸ்வநாதன்