ஸ்டெம் செல்கள்
இதுவரை மரபணு, மரபணுத் தொகுப்பு என்று டிஎன்ஏ-க்கள் பற்றியே பேசி வந்தோம். இது உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இந்தத் திசையில் மேலும் பயணிக்கும்முன் இந்த அத்தியாயத்திலிருந்து இன்னும் சில வாரங்களுக்கு ஒருவகையான முக்கியமான செல்கள் பற்றியும் அவற்றின் மருத்துவத்துறைப் பலன்கள் பற்றியும் தெரிந்து கொண்டு வந்துவிடுவோம்.
Add Comment