Home » குட்டிச் சாத்தான் வசியக்கலை – 12
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச் சாத்தான் வசியக்கலை – 12

நீ பாதி நான் பாதி

”எப்பப் பாத்தாலும் ஃபோன்ல ரீல்ஸ் பாத்துட்டே இருக்கானே(ளே)… இவன(ள) என்ன பண்றதுன்னே தெரியலியே…”. பெற்றோரின் டாப் 10 கவலைகள் பட்டியலில் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் இக்கவலை இருக்கும்.

மகிழ்வாக இருப்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அம்மகிழ்ச்சியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பது முக்கியம். இத்தனை காலம் அவர்களிடம் ஃபோன் கொடுத்துப் பழக்கியிருக்கிறோம்.

“ஆன்லைன் க்ளாஸ்”, “இல்லாட்டி சாப்ட மாட்றானே(ளே)…” இப்படிப் பல்வேறு காரணங்கள். சில நிஜங்களும், நிறையப் பொய்களும்.

இப்போது திடீரென ஒட்டுமொத்தமாக ஃபோனை அவர்களிடம் இருந்து வாங்கிவிட முடியாது. ஃபோனை தொடர்ந்து பார்ப்பது நிச்சயம் கெடுதல்தான். அதிலும் ஷார்ட் வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து வந்தால் கவனச் சிதறல் நிச்சயம்.

என்ன செய்யலாம்? ஃபோனிலேயே வேறு ஏதாவது பயனுள்ள சிலவற்றைச் செய்யக் கற்றுக்கொடுக்கலாம். அப்படியொரு சங்கதிதான் கதை கேட்பது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!