Home » காணாமல் போனோர் பற்றிய அறிவிப்புகள்
வரலாறு

காணாமல் போனோர் பற்றிய அறிவிப்புகள்

ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது.

எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும்.

வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன.

இன்றிருக்கும் பல்வேறு வேலைகளும் சங்க காலத்திலிருந்தே இருந்துவந்தவை அல்ல. பழையன கழிதலும் புதியன புகுதலுமே உலகியல்பு.

காணாமல் போன சில சுவாரசியமான வேலைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஹியூமன் அலாரம் (Human Alarm) என்றொரு வேலை. மேற்கத்திய நாடுகளில் பரவலாக இருந்துள்ளது. என்ன வேலை?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!