உண்மை என்பதொரு தயிர் சாதம். யார் வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்து விடலாம். எந்தவித முயற்சியும் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பொய் என்பது பிரியாணி மாதிரி. சரியான மசாலாக்களை சரியான விகிதத்தில் சரியாக நேரத்தில் சேர்த்தால்தான் சுவையான பிரியாணி கிடைக்கும். தெருவுக்கு ஒரு பிரியாணி மாஸ்டர் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த அகில உலகத்தில் எங்காவது ஒரே ஒரு தயிர்சாத மாஸ்டர் இருக்கிறாரா? இல்லை.
இதைப் படித்தீர்களா?
அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன்.
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.















இன்றைய ஊடகத்தாரின் நிலைப்பாட்டை புட்டு புட்டு சாரி பிரியாணி தயாரித்து பரிமாறிவிட்டீர்கள்!
விஸ்வநாதன்