Home » நைல் நதி அநாகரிகம் – 3
தொடரும் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 3

எகிப்துக்கு உதவும் கேட்ஸ் அறக்கட்டளை

ஒரு பக்கம் நைல் நதியில் பெருகி வரும் மாசு, இன்னொரு பக்கம் சூடானில் நடக்கும் போர் என எகிப்து மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். துன்பங்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்து வருவது இயல்பு.

எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிபியாவின் அரசியல் நிலையற்றதன்மை எகிப்தைத் தன் பங்குக்கு ஆட்டிவைக்கிறது. லிபியாவில் தற்போது நடைபெற்றுவரும் அரசியல் கொந்தளிப்பு சுற்றுப்புற நாடுகளின் வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ளது. கூடுதலாக, நாடுகளின்

எல்லைகளைக் கடந்து பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கடத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது. இது எகிப்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதிக்கிறது.

லிபியா ஒரு காலத்தில் எகிப்தின் முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான ஆதாரமாகவும் இருந்தது. உறுதியற்ற தன்மை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் சரிவுக்கு வழிவகுத்தது. இது எகிப்தின் பொருளாதாரத்தை எதிர்மறையாகப் பாதித்துள்ளது. இதனால், பிராந்திய வர்த்தகத்தின் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்