Home » ஆபீஸ் – 42
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 42

42 உட்காருதல்

காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்:

என்ன சார் மலைக்குப் போறீங்களா.

பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான்.

திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப் பார்த்துக் கேட்டார் ஏஓ.

என்ன சொல்வது; எப்படிச் சொல்வதென்று முழித்துக்கொண்டிருந்தவனுக்கு, ஏன் உடனே கெளம்பறே. ரெண்டுநாள் இருந்துட்டுதான் போவேன்னு அம்மா சொன்னாங்களா என்று டிஓஎஸ் மரிய சந்திரா எடுத்துக்கொடுத்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • தி. ஜானகிராமன் நிஜமாகவே எளிமையான மேதைதான். அவரை நான் கணையாழி அலுவலகத்திலும், தீபம் அலுவலகத்திலும் பார்த்திருக்கிறேன்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!