Home » ஆபீஸ் – 17
தொடரும் நாவல்

ஆபீஸ் – 17

ஓவியம்: ராஜன்

17 வீடும் பொருளும்

டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.

காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்‌ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப் பேசவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாக, தோன்றியதைச் சொல்லிவைத்தான். உள்ளூர பொங்கிப்பொங்கி வந்தது. இருந்தாலும் யாரிடமும் மூச்சு விடவில்லை. எல்லாம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அப்போது சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று பெரியமனுஷன் போல அமரிக்கையாக இருக்க முயன்றான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!