Home » ஆபீஸ் – 12
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 12

ஓவியம்: ராஜன்

உன்னைப் பற்றி என்னவென்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய். ஆஃப்ட்டர் ஆல் நீ ஒரு எல்டிசி.

12 ரெட் லைட்

அடுத்து இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிறுமாக வந்ததில் ஆபீஸையே மறந்துவிட்டிருந்தான். திங்கட்கிழமை கால் வைக்கும்போதுதான் வெள்ளிக்கிழமை கிளம்பும்போது நடந்ததே நினைவுக்கு வந்தது. எதற்கும் சீக்கிரம் போய்விடலாம் என்று, பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டமாக வந்தான்.
செக்‌ஷனே கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. ஏன் என்று புரியவில்லை. காலையிலேயே அப்படி என்ன தலைபோகிற வேலையோ என்று எண்ணி உள்ளூர நகைத்துக்கொண்டான். சாவித்ரி மேடம் கிசுகிசுத்தார்.

இருக்கச் சொல்லி ஏசி சொல்லியும் ஃப்ரைடே கெளம்பிப் போய்ட்டியா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்