38. “நபா” நாடகம்
நபா சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வில்சன் ஜான்ஸ்டனுக்கும், நபா ரயில் நிலைய ஓய்வு அறையில் இருந்த மோதிலால் நேருவுக்கும் இடையில் காரசாரமான கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. ஜான்ஸ்டன், நிபந்தனைகள், விதிமுறைகள் பற்றிப் பேச, மோதிலால் நேரு கைது செய்யப்பட்ட தன் மகன், அவரது சகாக்கள், மற்றும் தன்னுடைய உரிமைகள் பற்றிப் பேசினார்.















Add Comment