சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க மோதிலால் நேரு வந்த அதே சமயத்தில், அங்கே நடக்கவிருந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அஜ்மல்கான் வந்திருந்தார்.
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு...
Add Comment