Home » ஒரு பஞ்சாங்கம் பஞ்சரான கதை
நகைச்சுவை ஷாப்பிங்

ஒரு பஞ்சாங்கம் பஞ்சரான கதை

1978ஆம் வருடப் பஞ்சாங்கம் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் என்னைப் பார்க்கவும். 2022 இலும் எழுபத்தெட்டாவது வருடத்துப் பஞ்சாங்கமாக வாழும் ஓர் அபூர்வ உயிரினம் இது.

நிற்க. இந்த வரியைக் கொண்டு என்னை செவண்டிஸ் கிட் என்று நினைப்பீர்களானால் அது தவறு. தொலைபேசி மூலமாகப் பொருட்களை வாங்கும் முறை 1979ல் இங்கிலாந்தில் ஆரம்பித்தது. அதற்கு எலக்ட்ரானிக் ஷாப்பிங் என்று பெயர் சூட்டினார்கள். அது தான் இன்றைய ஆன்லைன் ஷாப்பிங்கின் முன்னோடி. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் முதலில் விற்றது புத்தகங்களைத் தான். பின்பு பல விதப் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து, இப்போது புழு, பூச்சி, மீன் வரை வந்து விட்டார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியுடன் இப்போது நான் சொன்ன முதல் வரியைப் படித்தீர்களென்றால் அதன் உண்மைப் பொருள் பிடிபடும்.

நிற்க. விவகாரத்துக்கு வருகிறேன்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஆன் லைன் ஷாப்பிங்…சின்ன வெங்காயம் இல்லாமல் தயிர் சாதம் , அக்கவுண்ட் பிளாக் , அனுபவித்து எழுதியவருக்கு வாழ்த்துகள்,

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!