2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின் மகனுக்கு இது வாழ்நாள் கனவு. படித்து முடித்து தனியார் தகவல் தொடர்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்து 2022 உடன் பதினைந்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறேன்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
கேரளாவைச் சேர்ந்த வசந்தி பெருவீட்டில் என்கிற பெண்மணி எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று மலையேற்றம் செய்துள்ளார். எவெரெஸ் சிகரம் ஏறியதைப் போலவே...
Add Comment