2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின் மகனுக்கு இது வாழ்நாள் கனவு. படித்து முடித்து தனியார் தகவல் தொடர்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்து 2022 உடன் பதினைந்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறேன்.
இதைப் படித்தீர்களா?
உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.
தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.















Add Comment