எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதே இல்லை. இன்றைய அவசர தொழில்நுட்ப காலத்தில், ஒரு சிலரால் எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக சீராக செய்து முடிக்க முடிவது இல்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் அதை ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
நல்ல கட்டுரை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள். இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக பல உதாரணங்களோடு எழுதினால் ஒரு நல்ல சுய உதவி புத்தகமாக தமிழில் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழில் தெளிவாக உண்மையிலேயே பயனுள்ள வகையில் எழுதப்பட்ட சுய உதவி புத்தகங்கள் மிக மிகக் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. படித்த உடனே தோன்றிய எண்ணம் இது தவறாக இருப்பின் மன்னிக்கவும்.