காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment