சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன. இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கிற இந்த நிமிடத்தில்கூட யாரேனும் ஒரு பாலஸ்தீனியரின் உயிர் சொர்க்கத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்.
இதைப் படித்தீர்களா?
இன்று, இந்நொடி முதல் தோற்றத்தில் மட்டுமன்றிச் சிந்தை அளவிலும் நீ ஐந்தறிவுடனேயே காலமெல்லாம் இருக்கக் கடவாய்.
நேரம் எல்லோருக்கும் ஒரே அளவுதான். அதைக் கூட்ட முடியாது. சின்னச் சின்ன இடைவெளிகளைக் கவனித்தால் நாள் நீள்வது போல் இருக்கும்.















Add Comment