கிளி ஜோதிடம், குருவி ஜோதிடம், மனித ஜோதிடம் (குறி சொல்லுதல்) கூடக் கேள்விப்பட்டு இருக்கிறோம். நடிகர் வடிவேலுவைக் கூண்டில் அடைத்து ஜோதிடம், கால்ரேகை ஜோதிடம் எனப் பல காமெடி காட்சிகளைத் தமிழ்த்திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ‘கொறிவிலங்கு ஜோதிடம்’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அமெரிக்காவில், பென்சில்வேனியா மாகாணத்தில் இந்தக் கொறிவிலங்கு ஜோதிடம் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபலம்.
இதைப் படித்தீர்களா?
எதிரியென நிச்சயிக்கப்பட்டவன் சிவ சொரூபமென்பதையும் அறிந்தேதான் இருக்கிறேன். ஆயினும் சொல்வேன், நான் வெல்வது உறுதி.
எல்லாமே எதன் காரணம் பொருட்டோ, ஏற்கெனவே திட்டமிடப்பட்டுவிடுகிறது. நமக்குரிய அச்சுகளில் நாம் பொருந்தியிருந்துவிட்டுப் போவதன்றி சாகசமெனச் செய்ய...















Add Comment