இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக இருக்கும் மாதமல்லவா.? பொங்கல், புளியோதரை, கூழ் என்று பிரசாதங்களுக்குப் பஞ்சமில்லாத மாதமல்லவா ஆடி! சரியான நேரத்தில் தான் ஊருக்குச் செல்கிறோம் என்று என்னை நானே தட்டிக் கொடுத்து கொண்டேன்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
கூழ் கொண்டு வந்து குடும்பம் சாப்பிட்ட மாதிரி, நாமே புளியோதரை செய்து கோயில் எடுத்துச்சென்று சாப்பிடவேண்டியதுதான்.