Home » கத்தார்: வெற்றியின் அரசியல்
உலகம்

கத்தார்: வெற்றியின் அரசியல்

2010 ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளைப் புறந்தள்ளி விட்டு 2022ம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை  நடாத்தும் வாய்ப்பைக் கத்தார் பெற்ற போது மேற்கத்தேய ஊடகங்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் ஜீரணிக்கவே முடியாமல் போனது.இப்பொன்னான வாய்ப்பை பிரிட்டன் எவ்வாறு தவறவிட்டது என்று பிரிட்டானிய பாராளுமன்றம் கேள்வி எழுப்ப, இதன் பின்னணியில்  பன்னாட்டு காற்பந்த சம்மேளனத்திற்கு (FIFA) கவரில் சுற்றப்பட்ட எண்ணெய்ப் பணம் தாராளமாய்ப் பாய்ச்சப்பட்டிருப்பதாகக் கதை பரவியது.ஆனால் முறையாக நிரூபிக்கப்படாமல் நிஜமல்லாத வெறும் கதையாகவே இந்த விவகாரம் , கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வளிமண்டலத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!