2010 ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளைப் புறந்தள்ளி விட்டு 2022ம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பைக் கத்தார் பெற்ற போது மேற்கத்தேய ஊடகங்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் ஜீரணிக்கவே முடியாமல் போனது.இப்பொன்னான வாய்ப்பை பிரிட்டன் எவ்வாறு தவறவிட்டது என்று பிரிட்டானிய பாராளுமன்றம் கேள்வி எழுப்ப, இதன் பின்னணியில் பன்னாட்டு காற்பந்த சம்மேளனத்திற்கு (FIFA) கவரில் சுற்றப்பட்ட எண்ணெய்ப் பணம் தாராளமாய்ப் பாய்ச்சப்பட்டிருப்பதாகக் கதை பரவியது.ஆனால் முறையாக நிரூபிக்கப்படாமல் நிஜமல்லாத வெறும் கதையாகவே இந்த விவகாரம் , கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வளிமண்டலத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும்.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
















ஸஃபார் கத்தார் கட்டுரை அபாரம்.