முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். (வில்லா கேதர், யூஜின் ஓ’நீல், ராபர்ட் ஃப்ரோஸ்ட், எலன் கிளாஸ்கோ, எட்வின் ஆர்லிங்டன் ராபின்சன், ராபர்ட் பெஞ்ச்லி.) சும்மா கூடிப் பேசி டீ குடித்துவிட்டுக் கலைந்து போவதற்கல்ல. ஒன்றுகூடி அவர்கள் செய்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
இன்றுவரை உலகின் சிறந்த இலக்கிய அமைப்புகளுள் ஒன்றாக இருந்து இயங்கி வரும் Pen America அன்று அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்.
Got goosebumps after reading the article… awesome.