தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன? இக்கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ள அடிக்கடி நிறையப் பயணம் செய்யும் சில பெண்களிடம் பேசினோம். இவர்களுள் சிலர் பயணங்கள் ஒழுங்கு செய்யும் பணிகளும் செய்பவர்கள்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment