திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...
Tag - ஆசிரியர்
ஒரு டிகிரி முடிப்பதற்குள்ளாகவே நமக்கு நாக்குத் தள்ளுகிறது. பி.ஜி இல்லை என்றால் மரியாதை இல்லை என்று பலரும் அதுவரை படித்துவிடுகிறோம். ஐ.டி.துறைக்குள் புகுந்தவர்கள் TL ஆக ஹைக் வாங்க, கம்பனி மாற என்று மேற்கொண்டு ஏதாவது கோர்ஸ்கள் படிப்பார்கள். இந்தப் பக்கம் அரசு வேலை எனில் பயிற்சி வகுப்புகளில்...
பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம்...
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி. கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய கட்டுரைக்காக நாம் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியிருந்தோம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் இந்த...
“அடுத்ததாக, உங்களை மகிழ்விக்க வருகிறார்கள் திக்வெல்ல களிகம்பாட்டக் குழுவினர்” கணீரென ஒலிக்கிறது தொகுப்பாளரின் குரல். எட்டுப்பேர் கொண்ட குழு நடன நிகழ்ச்சி அது. ஒரு கை குறைந்தாலும் பிசகிவிடும். தலைப்பாகையும் பாரம்பரிய நடன அலங்காரமும் தரித்த இளைஞர்கள், கையில் வர்ணக் கோல்களுடன் ஒவ்வொருவராக...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...
நான் நர்சரி டீச்சர் என்பதாலோ என்னவோ எங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் போகும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எனக்குக் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவர்களுக்கே உரிய பிரத்தியேக பாஷையைப் புரிந்து கொள்வது தான்...