நான் நர்சரி டீச்சர் என்பதாலோ என்னவோ எங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் போகும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எனக்குக் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவர்களுக்கே உரிய பிரத்தியேக பாஷையைப் புரிந்து கொள்வது தான் கடினம்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment