வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவிலிருக்கும் நாடுகளில் ஒன்று எல் சால்வடோர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு அடிப்பகுதியில், கரீபியன் கடலில் அமைந்துள்ள நாடு ஹைத்தி. சம்பந்தமில்லாத இந்த இரண்டு நாடுகளுக்கு நடுவில் உலகைத் திருப்பிப்போடும் சண்டை நிகழவுள்ளது. எல் சால்வடோர் அதிபர் நயீப்...
Tag - எல் சால்வடோர்
கேரள மாநிலத்தைப் பாதியாக வெட்டியெடுத்தால் கூட எல் சால்வடோரை விடச் சற்று பெரியதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறிய நாடு உலகின் குற்றவாளிகளின் தலைநகரம் என்றும், உலகின் பயங்கரவாத நாடுகளில் ஒன்று என்றும் அழைக்கப்பட்டது. இன்று தங்கள் நாட்டை சுத்தமாக்கிவிட்டு, வெளிநாட்டுக் குற்றவாளிகளை...
சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட...













