ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் படம். நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைகிறார்கள். மிகப்பெரிய வாய்ப்பு. அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில் அந்தப் படத்தை இயக்க முடியாது எனச் சுந்தர் சி விலகிக் கொள்கிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடிக்கவிருந்த படம்...
Tag - வெள்ளித்திரை
தீபாவளியன்று காலை 11 மணி. நூற்றுக்கும் மேலானவர்கள் அந்தத் திரையரங்க வாசலில் இருந்தனர். தங்களுக்குப் பிடித்த படத்தோடு தீபாவளியைக் கொண்டாட வந்திருந்தனர். உடன் படம் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதில் பலர் ஒவ்வொரு வருடமும் வருபவர்கள். எவ்வளவு ஆண்டுகளாக இப்படிச் செய்கிறார்கள்...
ஒரு சினிமான்னா எல்லோரும் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி இருக்கணும். மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒருவரித் தகவல். ஆனால் இயக்குநர் பீம்சிங்குக்கு இதுதான் தாரக மந்திரம். தான் இயக்கிய அத்தனை திரைப்படங்களுக்கும் இதையே அடித்தளமாக வைத்துக்கொண்டு, கலைநயமிக்க பல வெற்றித் திரைப்படங்களைக் கட்டி...
செப்டம்பர் 19,2025. சிங்கப்பூர். புனித ஜான் தீவை நோக்கி அப்படகு சென்று கொண்டிருந்தது. சிறிய விருந்தொன்றை சுபீனின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சுபீனின் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அடுத்த நாள் சுபீனின் இசைக் கச்சேரி. அதற்கு முன் சற்று இளைப்பாறலாம் என்று புனித ஜான் தீவைத்...
2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது...
நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவாலும், அஷ்டாவதானி என்று திரையுலகினராலும் அழைக்கப்பட்ட நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் நூற்றாண்டு விழா இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. 1925 செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் தோடவரம் என்ற ஊரில் பிறந்தவர் பானுமதி. தந்தை...
முத்துப்பேட்டை சோமு பாஸ்கர், சுருக்கமாக எம் எஸ் பாஸ்கர். பார்க்கிங் என்ற தமிழ்ப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்...
இந்தி சினிமாவின் போக்கை குரு தத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்று வரை ஒவ்வொன்றும் காவியமாகக் கருதப்படுகிறது.
மெய்நிகர் தயாரிப்பு வசதி (Virutal Production Facility) ஒன்றை இங்கு நிறுவியிருக்கிறார்கள். இந்த அரங்கின் பரப்பளவு மட்டும் பத்தாயிரம் சதுர அடி.
மிஷன் இம்பாசிபிள் எட்டாவது படம் வெளியாகியுள்ளது. இவ்வரிசைத் திரைப்படங்களின் எட்டாவது திரைப்படம் இது. கடைசிப்படமாகவும் இருக்கலாம். ஒரு கணிப்பொறி நிபுணர். ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். ஒரு சாகச இளைஞன் என ஆரம்பித்ததுதான் மிஷன் இம்பாசிபிள். ஹாலிவுட் அல்லது அமெரிக்கப் படவுலகிற்குத் தங்களுக்கென்று ஜேம்ஸ்...












