காஷ்மீர் யாருடன் இணையவேண்டும் – இந்தியாவுடனா பாகிஸ்தானுடனா? என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தபோது, மேற்கு மாகாணங்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தன. முசாஃபராபாத், பூஞ்ச், மிர்பூர் ஆகிய மேற்கு மாகாணங்கள் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருந்தது ஒரு காரணம். வரலாறு, கலாசார, இன, மொழி...
Home » இப்ராஹீம் கான்
Tag - இப்ராஹீம் கான்













