நல்ல நிர்வாகிகள் அனைவரும் தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் தேர்ந்த நிர்வாகி தன்னைச் சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்கும் திறன் பெற்றவராக இருப்பார். ரியல் எஸ்டேட், சூதாட்ட நிறுவனம், கல்வித் தொழில் என தொட்ட அனைத்துத் தொழில்களிலும் திவாலான ஒருவர் உண்டு. அவர்...
Tag - இறக்குமதி
சமீபத்தில் ஊடகங்களில், பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அது அவர்களது கடல் பகுதிகளில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்கிற அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆய்வின் முடிவில், உலகளவில் நான்காவது பெரிய...
14. சர்வ நாச பட்டன் அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் அதன் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம். ரஷ்யாவின் அணு ஆயுத சொகுசு சௌகரியங்களைக் கண்காணிப்பதற்கென்று அமெரிக்காவும் அதன் தோழமை (ஐரோப்பிய) தேசங்களும் இணைந்து ஒரு நிழல் உளவுத் துறையையே உருவாக்கிச் செயல்பட வைத்திருந்தன. இது ரெகுலர் உளவுத் துறையல்ல. அணு...
இலங்கை திவால் நிலைக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், அரசின் தவறான விவசாயக் கொள்கையும் அது சார்ந்த திடீர் சட்டங்களும்தான். அதன் விளைவு தற்போது ஒட்டுமொத்த விவசாயத்தையும் கைவிட்டு விடும் நிலைமைக்குச் சென்றுள்ளனர் இலங்கை விவசாயிகள். விவசாயம் போனால் நாட்டின் கதி என்ன ஆகும்? ‘சுபீட்சத்தின் நோக்கு’என்று...