சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டியிருக்கிறது. இம்முறை புத்தாண்டுக்கு முன்னரே ஆரம்பித்து பொங்கலுக்குள் நிறைவு பெறும் புதிய அட்டவணையோடு. எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்குவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த காலநிலையை எதிர்த்து வென்றது அதன் முதல் வெற்றி. தொடக்கவிழாவிற்காக...
Tag - எழுத்தாளர்கள்
ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான்...
கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ரவுண்ட் அப் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு இது இருபத்தைந்தாவது ஆண்டு. வழமையை விடவும் அதிக ஜனத்திரளுடன். மிக அதிகம் பேசப்பட்ட ஒரு திருவிழாவாக இந்தப் புத்தக விழா மாற ஒரு காரணம் இருக்கிறது. ஒரு விழா ட்ரென்டாவது எப்படி? மிகப் பிரபலமான ஒருவர் அங்கே சர்வ...
“நீங்க ஜெர்மன்ல இருக்கீங்களா? நான் சவுதி அரேபியால மீட்டிங் முடிச்சிட்டு பிரான்ஸ் போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன். வாங்க பேசலாம்” இப்படி நிமிட இடைவெளியில் நாடு தாண்டிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்நதது, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில்தான். கடந்த வருடம் சில மாத கால அவகாசத்தில்...
2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம்...
ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...
ஆதியில் “செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence – AI) என்ற பதம் மனித குலத்துக்கு முதலில் அறிமுகமானபோது அது மிகுந்த ஆறுதலளிக்க கூடிய சொல்லாகத்தான் இருந்தது. வேலையில் உதவும் இன்னொரு கரம் போல, பொருள் அறிந்து கொள்ள உதவும் அகராதி போல, சொற்பிழைகளை நீக்கும் ஆசிரியர் போல, எளிய கணக்குகளைத் தீர்க்க...
சிங்களவர்களைப் பற்றி சிங்களத்திலேயே ஒரு பழமொழி உள்ளது. ‘சிங்களயா மோடயா, கவும் கண்ண யோதயா’. சிங்களவன் மூடன், இனிப்புத் தின்பதில் இராட்சசன் என்பது இதன் பொருள். இது சர்தார்ஜி ஜோக் போன்ற ஒன்று. நிற்க…. சர்தார்ஜிகள் உண்மையிலேயே புத்தி குறைந்தவர்கள் என்று நம்பும் புத்திசாலிகளும் நம்மிடையே இருக்கத்தான்...
ஆறு நிமிடத்தில் பிரியாணி ரெடி அது, தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கனிமொழி எம்.பி-யை நேர்காணல் கண்ட ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களா?‘ என்று வினவினார். “நீங்கள் ஏன் ஆண் அரசியல்வாதிகளிடம் இந்த கேள்வியெல்லாம் கேக்கறதில்ல?” என்று பதில் அளித்தார் கனிமொழி. இந்த பதிலை கேட்ட தொகுப்பாளரின் முகம்...
ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை...